×

சென்னையில் புத்தாண்டு வாகன தணிக்கையின் போது பைக் ரேஸில் ஈடுபட்ட 242 பைக்குகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் 242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நகரம் முழுவதும் நேற்று நடந்த வாகன தணிக்கையில் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டியது, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டயவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

 

The post சென்னையில் புத்தாண்டு வாகன தணிக்கையின் போது பைக் ரேஸில் ஈடுபட்ட 242 பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : NEW YEAR ,CHENNAI ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு...