கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் பயணித்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அருதங்குடிபுதூரில் பக்தர்கள் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
The post மேல்மருவத்தூர் பக்தர்கள் பயணித்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.