கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை-விவேகானந்தார் மண்டபம் இடையே கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை-விவேகானந்தார் மண்டபம் இடையே கண்ணாடி இழைப்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கண்ணாடிபாலத்தை திறந்து வைத்தார். ‘பேரறிவுச் சிலை’ எனப் பெயர் சூட்டப்பட்ட கல்வெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக கன்னியாகுமரியில் கடலின் நடுவே கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

The post கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை-விவேகானந்தார் மண்டபம் இடையே கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: