சென்னை: பவானி தேவியின் வெற்றிப் பயணம் தொடர என்றும் துணை நிற்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவிக்கு வாழ்த்துகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் Elite திட்ட player என்பது கூடுதல் சிறப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.