தமிழகம் திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை Dec 30, 2024 திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை நகரம் தச்சநல்லூர் முருகன் குறிச்சி தின மலர் நெல்லை: திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வண்ணாரப்பேட்டை, டவுன், தச்சநல்லூர், முருகன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. The post திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்திற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாட்டை தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தல்
2024ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15ம் தேதி வழங்குகிறார்
எதை எதிர்த்தாலும் அதை உறுதியாக செய்யக் கூடியவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தான் எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது
பாஜவை பொறுத்தவரை தேர்தல் குறித்து தே.ஜ. கூட்டணி தலைவர்களுடன் பேசி முடிவை அறிவிப்போம்: அண்ணாமலை பேட்டி
டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்பது கூட தெரியாதா? ஒன்றிய பாஜ அரசை ஒரு வார்த்தைகூட குறிப்பிட்டுவிடாதபடி பதிவிடுவது ஏன்? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்
வரும் 11ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியா, புறக்கணிப்பா? முக்கிய முடிவு எடுக்க எடப்பாடி திட்டம்