தேனி: வைகை அணைக்கு தண்ணீர்வரத்து வினாடிக்கு 847 கன அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 569 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 64.73 அடி; நீர் இருப்பு 4571 மில்லியன் கனஅடியாக உள்ளது
The post வைகை அணையின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.