- பாசனம்
- வீரகனூர்
- Kengavalli
- Puliyankurichi
- தலைவாசல்
- ராமநாதன்
- பிச்சைபழனி
- வெங்கடாசலம்
- குமார்
- இளம்வழுதி
- தலைவாசல்…
- தின மலர்
கெங்கவல்லி, டிச.27: தலைவாசல் தாலுகா, புளியங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி நீர் பாசன ஆயக்கட்டு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆயக்கட்டு தலைவராக ராமநாதன் மற்றும் உறுப்பினர்களான பிச்சைபழனி, வெங்கடாசலம், குமார், இளம்வழுதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ்களை, தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகுவேல் வழங்கினார்.
The post வீரகனூர் அருகே பாசன ஆயக்கட்டு தலைவர் தேர்வு appeared first on Dinakaran.