தற்போதைய சூழலில் முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது: கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தகவல்
வீரகனூர் அருகே பாசன ஆயக்கட்டு தலைவர் தேர்வு
திருவாலங்காடு அருகே ஏரி மதகில் நீர் கசிவை தடுக்க மணல் மூட்டைகள்
பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு
3,315 பாசன ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின: ஒரேநாளில் 4 மாவட்டங்களில் 388 ஏரிகள் நிரம்பின
இராமநதி அணையிலிருந்து 117 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாய கூட்டமைப்பு நிர்வாகிகள் பல்வேறு சங்கத்தினர் நன்றி
கீழ்பவானி பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுப்பணித்துறை ஆபீஸ் முன் விவசாயி குடும்பத்துடன் தர்ணா: கோபியில் பரபரப்பு
புதுகை கண்மாய்நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தின் சிறந்த நீர் மேலாண்மை விருது: அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து
கிராமப்புறங்களில் ரூ.500 கோடியில் 5,000 சிறு பாசன ஏரிகள் புனரமைப்பு: அரசாணை வெளியீடு
நீர்மேலாண்மைக்கான ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் விருதினை அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து
விவசாயிகளுக்கு நெல் விதைப்பு பயிற்சி
திருமூர்த்தி அணையிலிருந்து, பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
விசுவேசுவரய்யா அறக்கட்டளை சார்பில் பொறியாளர் தின சொற்பொழிவு
கோதையாறு பாசன அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு
மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு செப்.27-ம் தேதி முதல் முறைப் பாசனத்தை அமல்படுத்த நீர்வளத்துறை உத்தரவு
ஊரகப் பகுதிகளில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ராசி மணலில் புதிய அணை கட்ட கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்