தமிழகம் பைக் மீது லாரி மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு Dec 24, 2024 ராணிப்பேட்டை கில்மின்னல் பிரவீன் வசந்த் தின மலர் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கீழ்மின்னல் அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பிரவீன், வசந்த் ஆகிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். The post பைக் மீது லாரி மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தேர்தல் விதியில் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங். வழக்கு: முக்கிய சட்டத்தை தன்னிச்சையாக திருத்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் அமைக்க திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்க அனுமதி நிறுத்திவைப்பு: மறு ஆய்வுக்கு ஒன்றிய அரசு பரிந்துரை
திண்டுக்கல்-திருச்சி மேம்பாட்டு பணிகள் தள்ளி வைப்பு; தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்துக்கான மாற்றங்கள் ரத்து: செங்கோட்டை ரயிலும் ஈரோடு வரை இயக்கப்படும்
குப்பையை எரித்தபோது கடையில் விழுந்த தீப்பொறியால் ரூ3 லட்சம் மதிப்பிலான சோபா செட் எரிந்து சாம்பல்: மார்த்தாண்டம் அருகே பரபரப்பு
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை நிறுவிட மேலும் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை நிறுவிட மேலும் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொன்ற வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு
மோடியின் தாயார் 5 வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து பிரதமர் மோடியை வளர்த்தார் : பாஜக தலைவர் அண்ணாமலை