சிரியா : சிரியா முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்திடம் இருந்து அவரது மனைவி ஹஸ்மா விவாகரத்து கோருகிறார். சிரியாவில் கலகப்படைகளால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிரியா அதிபர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.பிரிட்டனைச் சேர்ந்த ஆசாத்தின் மனைவி, லண்டனுக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். மாஸ்கோவில் தங்க பிடிக்காததால் பஷார் அல் ஆசாத்திடம் விவாகரத்து கோருகிறார் ஹஸ்மா.
The post சிரியா முன்னாள் அதிபரிடம் விவாகரத்து கோரும் மனைவி!! appeared first on Dinakaran.