சென்னை: “கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் பேசுகிறவன் இல்லை நான். எத்தனை படைகள் வந்தாலும், அவர்களின் வியூகங்களை முறியடிக்கும் படை என்னிடம் இருக்கிறது. 1957-இல் இருந்து 2024 வரை தேர்தல் களத்தில் நாம் எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை. திமுகவை ஒழிக்க நினைத்த எத்தனையோ பேர் காணாமல் போயுள்ளனர், ஆனால் திமுக அழியவில்லை” என திமுக செயற்குழு கூட்டத்தில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
The post 1957-இல் இருந்து 2024 வரை தேர்தல் களத்தில் நாம் எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.