×

200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்: முதல்வர் உரை

சென்னை: 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்; 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி நமதே என்று திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நமது இலக்கு என்று முதல்வர் கூறியுள்ளார்.

The post 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்: முதல்வர் உரை appeared first on Dinakaran.

Tags : DIMUKA ALLIANCE ,PRINCIPAL ,Chennai ,Dimuka Coalition ,2026 Assembly elections ,Dimuka ,Chief Minister ,Executive Committee of the Dimuka Chief Executive Committee ,K. Stalin ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி...