×

திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

சென்னை: திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டின் சமூக நீதிச் சுடரை வைக்கத்துக்கு கொண்டு சென்ற முதலமைச்சரை பாராட்டி திமுக செயற்குழு தீர்மானம்; மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் கச்சத்தீவை மீட்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம்; ஜனநாயகத்துக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Dima Chief Executive Committee ,Chennai ,Dimuka Chief Executive Committee ,Executive Committee ,Chief Minister of Tamil Nadu ,Union Government ,Kachatiwa ,Dimuka Chief Executive Committee Meeting ,
× RELATED திமுக தலைவரும் முதலமைச்சருமான...