- மு கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- சிறுபான்மை உரிமைகள் தினம்
- கே. ஸ்டாலின்
- இஸ்லாமிய
- ஐரோப்பிய ஒன்றிய
- தின மலர்
சென்னை: சிறுபான்மை மக்களின் இன்னல்களை துடைக்க தோழமையுடன் துணை நிற்கிறோம் என சிறுபான்மை உரிமைகள் தின சிறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆற்றிய உரையில் தெரிவித்தார். இஸ்லாமிய மாணவர் கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியபோது தமிழ்நாடு அரசு அதை வழங்கும் என அறிவித்தது; வழிபாட்டுத் தல சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்துக்கு எதிராக சட்டப் போராட்டம் என சிறுபான்மை மக்களின் உரிமைகளை காக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்
The post சிறுபான்மை மக்களின் இன்னல்களை துடைக்க தோழமையுடன் துணை நிற்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.