கேரளா: சபரிமலையில் நேற்று இரவு 11 மணி வரை 89,729 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை 34,814 பக்தர்கள் தரிசனம் முடித்துள்ளனர்.
The post சபரிமலையில் நேற்று 89,729 பேர் சாமி தரிசனம்..!! appeared first on Dinakaran.