×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திராவில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Indian Meteorological Centre ,Delhi ,Tamil Nadu ,Puducherry ,Andhra ,Indian Meteorological Survey Centre ,
× RELATED மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக...