- இந்தியர்கள்
- யூனியன் அரசு
- பாராளுமன்ற
- தில்லி
- அங்கோலா
- தாய்லாந்து
- நேபால்
- பூட்டான்
- மலேஷியா
- மாலத்தீவு
- செர்பியா
- பிலிப்பைன்ஸ்
- இந்தியர்கள்…
- தின மலர்
டெல்லி: விசா இல்லாமல் இந்தியர்கள் 26 நாடுகளுக்கு செல்லலாம் என்று ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அங்கோலா, தாய்லாந்து, நேபாளம், பூடான், மலேசியா, மாலத்தீவு, செர்பியா, பிலிப்பைன்ஸ்க்கு விசா இன்றி செல்லலாம். 40 நாடுகள் ஆன்லைன் அரைவல் வசதியை இந்தியர்களுக்கு அளிப்பதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
The post விசா இல்லாமல் இந்தியர்கள் 26 நாடுகளுக்கு செல்லலாம்: ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் appeared first on Dinakaran.