தமிழகம் டிச.22ம் தேதி வலுப்பெறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி! Dec 20, 2024 சென்னை பாங்கா கடல் வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் புதுச்சேரி காரைக்கால் சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் டிச.22ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். The post டிச.22ம் தேதி வலுப்பெறுகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை 28.71 கோடியாக உயர்த்தி சாதனை: அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலின் அறங்காவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது: மின்சார வாரியம் அறிக்கை
ஈரோட்டில் 951 கோடி மதிப்பில் 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்