சிறுமி பலாத்காரம் வழக்கு: விசாரணை இறுதிக்கட்டம்

சென்னை: சென்னை அண்ணா நகர் சிறுமி பலாத்கார வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் நிலையில் உள்ளது. விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post சிறுமி பலாத்காரம் வழக்கு: விசாரணை இறுதிக்கட்டம் appeared first on Dinakaran.

Related Stories: