ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி திமுக கூட்டணி வசமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியில் வெற்றி என்ற இலக்கை வைத்திருக்கிறோம். ஈரோட்டில் நேற்று கள ஆய்வு நடத்தினேன். ஈரோடு கள ஆய்வு மூலம் 200-ஐ தாண்டி வெல்வோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: