தமிழகம் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: கருத்துக்கேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு Dec 20, 2024 தொலூர் அனல்மின் நிலையம் சென்னை சீமன் நாதக டோலூர் அனல்மின் நிலையம் தின மலர் சென்னை: எண்ணூர் அனல்மின் நிலையம் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு சீமான் வந்தபோது நாதக தொண்டர்களும் நுழைந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. The post எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: கருத்துக்கேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.
மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: அமைச்சர் இரா.இராஜேந்திரன் வழங்கினார்
ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை வழங்கப்படும்: ரயில்வே வாரியம் அறிவிப்பு
புயல் மழை மற்றும் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு – நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு