மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ரபீக், 14 மீனவர்களுக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.7 லட்சம் (இந்திய மதிப்பு ரூ.2 லட்சம்) அபராதம் விதித்து விடுதலை செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 14 மீனவர்களும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
The post 14 மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.