×

பாஜக அரசமைப்புக்கு எதிரானது: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: பாஜக அரசமைப்புக்கு எதிரானது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை ஒழிக்க பாஜக விரும்புகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று ஆரம்பம் முதலே பாஜகவினர் கூறி வந்தனர். இவர்கள் அம்பேத்கர் மற்றும் அவரது சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள். அரசியலமைப்பு சட்டத்தையும் அம்பேத்கர் செய்த பணியையும் ஒழிப்பதே அவர்களின் ஒரே வேலையாக உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும்” என்றும் கூறினார்.

The post பாஜக அரசமைப்புக்கு எதிரானது: ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Rahul Gandhi ,Delhi ,Lok Sabha ,Ambedkar ,
× RELATED இந்தியாவை பல நூறு வருடங்களுக்கு...