கோவை: 5 நாட்களுக்குப் பிறகு கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வால்பாறையில் பெய்த கனமழையால் அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
The post கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.