- அமித் ஷா
- தில்லி
- திரிணாமூல் காங்கிரஸ்
- அமித் ஷா
- அம்பேத்கர்
- மத்திய உள்துறை அமைச்சர்
- எம். பி டெரிக்
- தின மலர்
டெல்லி: அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக அமித் ஷாவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் திரிணாமுல் காங்கிரஸ் வழங்கியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸை கொண்டு வந்தார்
The post அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் appeared first on Dinakaran.