பொன்னேரி: அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
1வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. அது சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
The post அனல்மின் நிலையத்தில் 210 மெ.வாட் மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம் appeared first on Dinakaran.