- உலகம்
- சாம்பியன்
- குகேஷ்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- சென்னை கலைவனார் அரினா
- முதல் அமைச்சர்
- ஸ்டாலின்
- துணை முதல்வர் உதவியாளர்
- உலக சதுரங்கம்
- தின மலர்
சென்னை: உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலை வழங்கப்படுகிறது.
The post உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா appeared first on Dinakaran.