×

ராமநாதபுரத்தில் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கொடியேற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, இன்று அதிகாலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. வரும் 26ம் தேதி இக்கோயிலில் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

The post ராமநாதபுரத்தில் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Vallabai Aiyappan Temple ,Ramanathapuram ,Mandala Pooja ,Shri ,Vallabai ,Aiyappan ,Temple ,Ikoil ,
× RELATED ஆபத்தை உணராமல் ரயில் நிலையத்தில்...