அதிபர் தேர்தல் நடத்துவதுபோல பொது தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு திணிக்கிறது. – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
காங்கிரஸ் மட்டும் இவிஎம் மீது குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.- ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.