×

மகனை வெட்டி படுகொலை செய்த தந்தை கைது

தூத்துக்குடி: கோவில்பட்டியில், குடும்பத் தகராறில், மண்வெட்டியால் மகனை வெட்டி படுகொலை செய்த தந்தை பிரியாதன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகன் பால முருகன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.

The post மகனை வெட்டி படுகொலை செய்த தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Priyadhan ,Kovilpatty ,Govilpatty ,West Police Station ,Pala Murugan ,Government Hospital ,
× RELATED கோவில்பட்டியில் 5ம் வகுப்பு படிக்கும்...