×

சென்னை- பாங்காக் இடையே லயன் ஏர்வேஸ் விமானம் தனது சேவையை இன்று முதல் தொடங்கியது

சென்னை: சென்னை- பாங்காக் இடையே லயன் ஏர்வேஸ் விமானம் தனது சேவையை இன்று முதல் தொடங்கியது. பாங்காக்கில் இருந்து சென்னை வந்த லயன் ஏர்வேஸ் விமானத்திற்கு தண்ணீர் அடித்து வரவேற்றனர்.

The post சென்னை- பாங்காக் இடையே லயன் ஏர்வேஸ் விமானம் தனது சேவையை இன்று முதல் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Lion Airways ,Chennai ,Bangkok ,Chennai- ,Dinakaran ,
× RELATED விமான நிலையத்தில் தாய்லாந்து சுற்றுலா செல்ல வந்த பயணி மரணம்