×

தமிழ்நாட்டில்தான் மின்கட்டணம் குறைவு


சென்னை: வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் வசூலிப்பது தமிழ்நாடுதான் என மின்துறை தெரிவித்துள்ளது. 2023 மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்திற்கு அனைத்து வரிகள் உட்பட ரூ.113 மட்டுமே வசூல்; தமிழ்நாட்டில் ரூ. 113 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில் மும்பையில் ரூ.643 மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ராஜஸ்தானில் ரூ.833, மத்திய பிரதேசத்தில் খ.618, உத்தரபிரதேசத்தில் ரூ.693, பீகாரில் ரூ.689, மராட்டியத்தில் ரூ.668 மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்திய மாநிலங்களில் நிலவும் மின்சார கட்டணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து அரவிந்த்வாரியர் குறிப்பிட்டுள்ளார் எனவும் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில்தான் மின்கட்டணம் குறைவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,India ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 1,958 நூலகங்களுக்கு...