×

சொல்லிட்டாங்க…

* மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், இந்தியா முழுவதும் தங்களது சேவைகளை முழுமையாக ஆற்ற முடியும். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு

* வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் நகரமயமாதல் உடனடியாக எதிர் கொள்ள வேண்டிய சவால்களில் ஒன்று.- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,Former ,Vice President ,Venkaiah Naidu ,Dinakaran ,
× RELATED மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்தால்...