×

ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க முகாம்

 

கோவை, டிச.13: கோவை மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் வரும் 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோக திட்டங்களுக்கான குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படும். இதில் ரேஷன் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், நகல் அட்டை, தொலைபேசி எண், குடும்ப தலைவர் போட்டோ மாற்றம் உள்ளிட்ட குறைகளை மனுக்களாக வழங்கி தீர்வு காணலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

The post ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க முகாம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Circle Distribution Office ,Tahsildar ,Dinakaran ,
× RELATED நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை...