×

ஈச்சனாரியில் 19ம் தேதி மின் தடை

கோவை, டிச. 17: கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் வரும் 19ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி, மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

The post ஈச்சனாரியில் 19ம் தேதி மின் தடை appeared first on Dinakaran.

Tags : Echanari ,Coimbatore ,Kurichi ,Substation ,CITCO ,Podanur ,Housing… ,Dinakaran ,
× RELATED புதிய ரேஷன் கடை திறப்பு