சென்னை மதுரவாயலில் போக்குவரத்து நெரிசல்..!!

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மதுரவாயலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெற்குன்றம்- மதுரவாயல் இடையே 3 கி.மீ.க்கு வாகனங்கள் அணிவகுப்பு நிற்கின்றன. மதுரவாயல், ஆலப்பாக்கம் சிக்னலில் வாகனங்கள் நெரிசலால் பணிக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post சென்னை மதுரவாயலில் போக்குவரத்து நெரிசல்..!! appeared first on Dinakaran.

Related Stories: