செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணத்தால் 345 ஏரிகள் நிரம்பின

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணத்தால் 345 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. செங்கல்பட்டில் உள்ள 528 ஏரிகளில் மீதமுள்ள ஏரிகள் 80 முதல் 90 சதவீதம் நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணத்தால் 345 ஏரிகள் நிரம்பின appeared first on Dinakaran.

Related Stories: