பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட கட்டட விபத்தில் பலியான இளைஞர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை : பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட கட்டட விபத்தில் பலியான இளைஞர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சீனிவாசபுரத்தில் 1965- 1977 வரை 1,356 குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டது. 60 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததால் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது.

The post பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட கட்டட விபத்தில் பலியான இளைஞர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: