வன்கொடுமை செயலை கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி கிடைப்பதற்கு தேசிய மகளிர் ஆணையம் துணை நிற்கும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இலவசமாக மருத்துவ உதவியும், அப்பெண்ணை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காவல் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அளிக்கவும் தமிழக டிஜிபிக்கு அவர் எக்ஸ் தளத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post அண்ணா பல்கலை. பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்..!! appeared first on Dinakaran.