தமிழகம் விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! Dec 03, 2024 விழுப்புரம் Ad விழுப்புரம்: மீட்புப் பணிகள் காரணமாக விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. The post விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! appeared first on Dinakaran.
விடுதலை வேட்கைக்கான விதையை தமிழ் மண்ணில் ஆழ ஊன்றிய வீரர் அழகு முத்துக்கோன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
திருவண்ணாமலையில் விடிய விடிய போர்னமி கிரிவலம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவித்தனர்