தருமபுரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

தருமபுரி: தருமபுரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.

The post தருமபுரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: