தமிழகம் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை Dec 02, 2024 விழுப்புரம் புதுச்சேரி திருவண்ணாமலை மாவட்டம் விழுப்புரம்: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர்-3) விடுமுறை அறிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(03.12.2024) விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. The post கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.
ஃபெஞ்சல் புயலால் 14 மாவட்டங்கள் பாதிப்பு; ரூ. 2000 கோடி இழப்பீடு வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
பெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்பு: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? வெளியான அறிவிப்பு
டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு: தொடர்ந்து நடைபெறும் மீட்கும் பணிகள்
சென்னை – விழுப்புரம் ரயில் வழித்தடம் விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என அதிகாரிகள் தகவல் : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்