தமிழகம் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! Dec 02, 2024 கடலூர் மாவட்டம் கடலூர் கடலூர் மாவட்ட பள்ளி கடலூர்: கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கடலூர் மாவட்டத்தில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது. The post கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க குளிக்க தடை
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வஞ்சக எண்ணத்தோடு குறை சொல்லி வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு பதிலடி
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை விவகாரம்; நடிகர் மன்சூர் அலிகான் மகனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை: செல்போனில் நம்பர் பதிவானதால் விளக்கம்
மழை வெள்ளம் காரணமாக ரயில்கள் நிறுத்தம்; நிவாரணம் கோருவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க முடியாது: ரயில்வே துறையிடம் முறையிட ஐகோர்ட் அறிவுறுத்தல்
முத்தமிழறிஞர் கலைஞர் செயலாளராகப் பணிபுரிந்த ஏ.எம். ராமன், (ஓய்வு) மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
ரூ.65 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதியில் 7 சமுதாய நலக்கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் சேகர்பாபு
சவாரி இறக்கிவிட்டுவிட்டு ஓரமாக நின்றபோது பால்கனி விழுந்து ஆட்டோ நொறுங்கியது: செல்போனில் பேசியதால் உயிர் தப்பினார் டிரைவர்