மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25-ம் தேதி முதல் நடைபெறும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவம்பர் .25-ம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு 25-ம் தேதி சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. அன்னை மருத்துவ கல்லூரி, எம்.ஜி.ஆர். மருத்துவ கல்லூரிக்கு தலா 50 இடங்களில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

The post மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25-ம் தேதி முதல் நடைபெறும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: