விழுப்புரம் மாவட்டத்தில் 63.5 செ.மீ அளவுக்கு மழைப்பொழிவு பதிவு: அமைச்சர் பொன்முடி பேட்டி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 63.5 செ.மீ அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பெரும்பாதிப்பு அடைந்த பகுதிகளில் உள்ள மக்கள் படகுகளில் மீட்கப்பட்டுள்ளனர். 2 நாட்களில் 16,660 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 70% இடங்களுக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 80,000 ஹெக்டேர் பாசன நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் மாவட்டத்தில் 63.5 செ.மீ அளவுக்கு மழைப்பொழிவு பதிவு: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: