டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு 2,000 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு குறைப்பு appeared first on Dinakaran.

Related Stories: