சென்னை: மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணியின் சொந்த உபயோகத்துக்கு 20 கிலோ எடை பொருளை கட்டணம் இல்லாமல் எடுத்து செல்லலாம். 20 கிலோவுக்கு குறைவான எடையில் வணிக நோக்கத்துக்கான பொருட்களுக்கு ஒரு பயணிக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.