தமிழகம் சேமிப்பு கிடங்குகளில் 300 லட்சம் மெட்ரிக் டன் நெல்: அமைச்சர் சக்கரபாணி Oct 28, 2024 அமைச்சர் சகராபானி சென்னை சென்னை: சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு 300 லட்சம் மெட்ரிக் டன் நெல் மழையில் நனையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கருப்பு பழுப்பு இல்லாத வகையில் சுத்தமான அரிசி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். The post சேமிப்பு கிடங்குகளில் 300 லட்சம் மெட்ரிக் டன் நெல்: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்..! பயணிகள் மகிழ்ச்சி
தேனி, மதுரை மற்றும் சென்னை பகுதிகளில் பொதுமக்களின் வங்கி கணக்குகளை தவறாக பயன்படுத்தி பணம் மோசடி கும்பல் கைது
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேருக்கு நவ.11ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்