கேரளாவுக்கு கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 2 லாரிகள், 3 கார்கள் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 8 பேரை கைது செய்தது போலீஸ்.

The post கேரளாவுக்கு கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!! appeared first on Dinakaran.

Related Stories: