ஓமலூர் அருகே எறும்புத்தின்னியை விற்க முயன்ற 6 பேர் கைது!!

சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை வசப்பகுதியில் எறும்புத்தின்னி விலங்கைப் பிடித்து ரூ.3 லட்சத்திற்கு விற்க முயன்ற கும்பல் கைது செய்யப்பட்டது. விற்பனை செய்ய முயன்றவர்கள் மற்றும் வாங்க முயன்றவர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

The post ஓமலூர் அருகே எறும்புத்தின்னியை விற்க முயன்ற 6 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: